TNMap இணையதளம் தங்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் முழுப் பொறுப்புடன் செயல்படுகிறது. எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது உங்களின் தரவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கான விபரம் இதோ:
வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது அவர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் விநியோக முகவரி ஆகியவற்றை மட்டுமே நாங்கள் சேகரிக்கிறோம்.
நீங்கள் பதிவு செய்யும் ஆர்டர்களைச் சரியாக உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், வெண்டர்கள் உங்களைத் தொடர்பு கொள்வதற்கும் மட்டுமே இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படும். வணிக நோக்கத்திற்காக உங்களின் விபரங்கள் யாருக்கும் விற்கப்படாது.
உங்களின் தரவுகள் அனைத்தும் SSL குறியாக்கம் (Encryption) செய்யப்பட்ட அதிநவீன பாதுகாப்பான சர்வர்களில் சேமிக்கப்படுவதால், ஹேக்கிங் போன்ற ஆபத்துகளில் இருந்து 100% பாதுகாக்கப்படுகிறது.