Terms and Conditions (விதிமுறைகள்)

TNMap (Tamil Nadu Map & Marketplace) தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கீழே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறீர்கள்:

1. பயனர் கணக்கு மற்றும் பாதுகாப்பு

எங்கள் தளத்தில் இணையும் வெண்டர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக கடவுச்சொற்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களின் கணக்கு விபரங்களின் பாதுகாப்பிற்கு வெண்டர்களே பொறுப்பாவார்கள்.

2. தயாரிப்புகள் மற்றும் விற்பனை

வெண்டர்கள் பதிவேற்றும் பொருட்களின் தரம், விலை மற்றும் டெலிவரி விபரங்களுக்கு அந்தந்த வெண்டர்களே முழுப் பொறுப்பு. தவறான அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பதிவேற்றக் கூடாது.

3. ஆர்டர் மற்றும் கட்டணங்கள்

வாடிக்கையாளர்கள் செய்யும் ஆர்டர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே வெண்டர்கள் பொருட்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் அட்மின் கணக்கு முடக்கப்படும்.

← முகப்பு பக்கத்திற்கு செல்ல